படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள், அந்தப் படத்தின் புரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டால்தான் தியேட்டருக்கு நாலு ரசிகர்கள் எக்ஸ்ட்ராவாய் வருவார்கள். ஆனால், அஜீத், நயன்தாரா போன்ற ஒருசிலர் அப்படி வருவதில்லை. ஆனாலும், அவர்களுடைய மார்க்கெட்டுக்கு பங்கம் எதுவும் வரவில்லை. ஆனால், ஜெய், தினேஷ் போன்ற நடிகர்களும் அதையே பின்பற்ற, கடும் கோபத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் புரமோஷனுக்கு மடோனா செபாஸ்டியன் வரவில்லை என்று முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம். இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ், மடோனாவுக்கு போன் செய்து செமையாகத் திட்டியிருக்கிறார். அதற்கு மேலும் புரமோஷனில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுப்பாரா என்ன?
Online Food

Insurence policy

மடோனாவைத் திட்டிய பிரகாஷ் ராஜ்

Subscribe to:
Post Comments (Atom)
Popular News
-
Mahindra and Mahindra to increase electric vehicles capacity; to introduce more products Mahindra and Mahindra is building electric ve...
-
Zee Media has launched a new national Hindi news channel, Zee Hindustan, which will flash over 1,500 stories daily. The channe...
-
Chennai (Tamil Nadu) : The Apollo Hospital on Friday submitted treatment documents of former Tamil Nadhu Chief Minister J Ja...
-
Washington D.C. [USA] July 13 : In an interesting news for blade runner fans, Alcon Media Group, the production house behind Bade Runner ...
-
Goura Rajasekar, founder of Gour Books in Mylapore donated books worth 16 lakhs to DMK working president M.K.Stalin. Thalapathi Stalin sa...
-
Washington [United States], May 24 : AI is the hottest new trend in the industry and after Google soaked its hands early with Duplex, Mi...
-
New Delhi [India], July 11 : Medical Technology Association of India (MTaI), an association of research-based medical technology companie...
No comments:
Post a Comment