விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. வடசென்னையின் வாழும் மனிதர்களைப் பற்றிய கதை இது. பொதுவாக, வடசென்னை என்றாலே ஏழைகள், படிப்பறிவு இல்லாதவர்கள், அருவருப்பானவர்கள், கெட்ட வார்த்தை பேசுபவர்கள் என்றுதான் இதுநாள்வரை திரையில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், ‘மெட்ராஸ்’ போன்ற ஓரிரு படங்கள்தான் வடசென்னையை நன்றாகக் காட்டியிருக்கின்றன. இந்தப் படமும், வடசென்னையின் வேறொரு முகத்தைக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாம். நன்றாகப் படித்து டாக்டர், வக்கீல் ஆனவர்களையும், நன்றாக செட்டில் ஆனவர்களையும் காட்டியிருக்கிறாராம் இயக்குநர். சுருக்கமாக சொல்லப்போனால், வடசென்னையின் ஸ்டைலிஷ் முகத்தைப் படமாக எடுத்திருக்கிறாராம் விஜய் சந்தர்.
வடசென்னையின் வேறொரு முகத்தைக் காட்டும் ‘ஸ்கெட்ச்’

Subscribe to:
Post Comments (Atom)
Popular News
-
Zee Media has launched a new national Hindi news channel, Zee Hindustan, which will flash over 1,500 stories daily. The channe...
-
Goura Rajasekar, founder of Gour Books in Mylapore donated books worth 16 lakhs to DMK working president M.K.Stalin. Thalapathi Stalin sa...
-
Mahindra and Mahindra to increase electric vehicles capacity; to introduce more products Mahindra and Mahindra is building electric ve...
-
Chennai (Tamil Nadu) : The Apollo Hospital on Friday submitted treatment documents of former Tamil Nadhu Chief Minister J Ja...
-
New Delhi [India], Dec 11 (ANI): And the news finally comes from the horse's mouth! Anushka Sharma and Virat Kohli have offici...
-
New Delhi [India], Jan 21: Lauding the Telecom Regulatory Authority of India's (TRAI) approval on accessing mobile and internet serv...
-
Actress Amala Paul has become most wanted actress of South Indian Cinema as she joined 100 Crores Actress Club with the stupendous succes...