பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’, எல்லா மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட். இதனால், அடுத்து தன்னை இயக்கும் வாய்ப்பை பா.இரஞ்சித்துக்கே கொடுத்தார் ரஜினி. அந்தப் படத்தை, நடிகர் தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையான ‘கபாலி’ போலவே, இந்தக் கதையும் கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்கிறார்கள். அதற்கேற்ப, ‘பாட்ஷா’ படம் எடுக்கப்பட்ட மும்பைப் பகுதிகளைப் பார்வையிட்டு வந்திருக்கிறார் பா.இரஞ்சித். எனவே, ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாகக் கூட இது இருக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என அறிவித்துள்ளார் தனுஷ். படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாம். ‘2.0’ படத்தின் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

கபாலி-2 படப்பிடிப்பு எப்போது ?
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’, எல்லா மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட். இதனால், அடுத்து தன்னை இயக்கும் வாய்ப்பை பா.இரஞ்சித்துக்கே கொடுத்தார் ரஜினி. அந்தப் படத்தை, நடிகர் தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையான ‘கபாலி’ போலவே, இந்தக் கதையும் கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்கிறார்கள். அதற்கேற்ப, ‘பாட்ஷா’ படம் எடுக்கப்பட்ட மும்பைப் பகுதிகளைப் பார்வையிட்டு வந்திருக்கிறார் பா.இரஞ்சித். எனவே, ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாகக் கூட இது இருக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என அறிவித்துள்ளார் தனுஷ். படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாம். ‘2.0’ படத்தின் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...