சற்றுமுன்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் : தோனி பதில்

தோனி, ஜாலியாக பேசுவதிலும் கில்லாடி. இதற்கு உதாரணம்.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என ஒரு ரசிகர் தோனியிடம் கேள்வி கேட்க, அதற்கு தோனி அளித்த பதிலில்,

’ நானும் பலரிடம் இதே கேள்வியை பல வருடமாக கேட்டேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, நானே படத்தைப்பார்த்து தெரிந்து கொள்கிறேன்.’ என்றார்.

A fan asked Dhoni why the  kattappa killed bahubali in which Dhoni answered,"I have asked many people the same question for many years. But one person did not even answer me. No need to say anything, I just want to see myself in the picture. '

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.