சற்றுமுன்

தினமலர் உரிமையாளர் கோபால்ஜி போட்ட பொய் வழக்கு

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டுள்ளது அதில் ஒரு வழக்கு தான் இதுவும் .2009 ஆண்டு  அருண் பிரசாத் என்பவர் மலர் டிவி என்ற பெயரில் இணையதள தொலைக்காட்சி துவங்குகிறார். 2010 ஆண்டு தினமலர் உரிமையாளர் கோபால்ஜி  மலர் டிவி துவங்காத நிலையில் மலர் டிவி என்ற பெயரின் trademark 2003 ஆண்டு பதிவு செய்து உள்ளோம் என்று சென்னை உயர்நீதி மன்றத்தை நாடினார்.
சென்னை உயர் நீதிமன்றம் தினமலர்  செயற்கைக்கோள் தொலைக்காட்சி துவங்க உள்ளதால் TRADEMARK பதிவு 
வேலிடிட்டி இருப்பதாலும் ARUNS என்ற பெயரை முன்பு இணைத்து  ARUNS MALAR TV என்று நடத்த உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து கோபால்ஜி சென்ற மேல்முறையீட்டிலும் இதே தீர்ப்பை உறுதி செய்தது.

மலர் டிவி யாருக்கு ?

இந்தநிலையில் கோல்ஜீ TRADEMARK கை புதுப்பிக்காததாலும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி துவங்காததாலும் அருண் பிரசாத் என்பவர் மலர் டிவி TRADEMARK ஐ prior user என்ற அடிப்படையில் மீண்டும் கேட்டு intellectual property நீதிமன்றம் நாடி உள்ளார். 

இது குறித்து அருண் பிரசாத் கூறுகையில் பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பண்படுத்தி கோபால்ஜி என் மீது போர்ஜரி செய்தேன் என்று போட்ட பொய் வழக்கு குவாஷ்க்காக  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதம் ஆகுகிறது விரைவில் பொய் வலக்கை குவாஷ் செய்து மலர் டிவி TRADEMARK ஐ  பெற்றுவிடுவேன் என்று கூறினார்.

மேலும் பொய் வழக்குப் போட்ட காவலர்கள் மீதும் வழக்கைத் தாமதம் செய்த நீதிபதி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.