மத சிறுபான்மையினராக கருத படும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்துவர்கள் ப.ஜா.க ஆட்சிக்கு வர விரும்பவில்லை. காரணம், ப.ஜா.க ஆட்சிக்கு வந்தால் மதம் மாற தடை விதிக்கும் என்று அஞ்சுகின்றனர்.
அவ்வாறு நடந்தால் சமுக சேவை என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் நிதி கிடைக்காது என்று பயப்படுகிறார்கள்.
அவ்வாறு நடந்தால் சமுக சேவை என்ற பெயரில் மதத்தை பரப்புவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் நிதி கிடைக்காது என்று பயப்படுகிறார்கள்.