சற்றுமுன்

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

எண்  நட்சத்திரங்கள தெய்வங்கள்
01  அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி
02  பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04  ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்
07  புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08  பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10  மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி
12  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி
13  அத்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி
14  சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15  சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16  விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்.
17  அனுசம்  ஸ்ரீ லக்மி நாரயணர்.
18  கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19  மூலம்  ஸ்ரீ ஆஞ்சனேயர்
20  பூராடம்  ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21  உத்திராடம்  ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22  திருவோணம்  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23  அவிட்டம்  ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24  சதயம்  ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25  பூரட்டாதி  ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26  உத்திரட்டாதி  ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27  ரேவதி  ஸ்ரீ அரங்கநாதன்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.