சற்றுமுன்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் சாத்தியமா ?

கேரள அரசின் அட்டப்பாடி அணைக்கு நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம்...
பாவனிஆற்றின் குறுக்கே கர்நாடக அரசின் அணைக்கும் நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம்....
போராட்டம் தேவையில்லை
நீலகிரியில் உற்பத்தியாகும் முக்கிய ஊற்றுகள் அல்லது ஏரிகள்....
1.PYKARA LAKE
2.MUKUTRHY LAKE
3.PORTHYMUND LAKE
4.PARSANS VALLEY LAKE
5.SANDYNULLA LAKE
6.AVALANCHI LAKE
7.EMARALD LAKE
8.UPPER BHAVANI
9..KUNDHA DAM
இதில் PYKARA LAKE ல் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள் ஒன்றினைந்தே கர்நாடக மாநிலத்திற்குள் சென்று MOYAR RIVER என்ற பெயரில் ஒடுகின்றது பின்பு மீண்டும் தமிழக எல்லையில் பவானி சாகர் அணையை வந்தடைகிறது....
MUKUTRHY LAKE.PORTHYMUND LAKE.AVALANCHI LAKE இதிலிருந்து வெளியேரும் நீர் கேரள எல்லைக்குள் செல்கிறது.
UPPER BHAVANI இதிலிருந்து வெளிவரும் நீரே கேரள எல்லைக்குள் சென்று மீண்டும் அட்டபாடி வழியாக அத்திக்கடவை வந்தடைகிறது... சிறுவானி நீரும் UPPER BHAVANI நீரும் அட்டப்பாடி அருகே ஒன்றினைகின்றன. அட்ப்பாடியில் அணைகட்டுவதே கேரள அரசின் திட்டம்...
முதலில் நான் குறிப்பிட்ட 9 நீர் இருப்புகளில் UPPER BHAVANI ஐ தவிர மற்ற 8 நீர் இருப்புகளுக்கும் தொடர்பு உண்டு ஒன்றுக்கொன்று இணைந்தே காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றினைத்து KUNDHA DAM க்கு கொண்டு வர முடியும்....KUNDHA DAM ல் இருந்து ஏற்கனவே அத்திக்கடவிற்கு நீர் வரத்து உள்ளது.....
இவ்வாறு செய்வதன் மூலம் கேராளா மற்றும் கர்நாடகா செல்லும் நீரை தவிர்க்கலாம்.பைக்காரா நீர் கூடலூர் வழியாக செல்லவில்லை என்றால் பாவானி சாகர் அணைக்கு நீர்வரத்து எப்படி என்ற ஐயம் ஏற்படலாம் .... KUNDHA DAM வழியாக வரும் நீர் அத்திக்கடவு பில்லூர் டேம் வந்தைடைகிறது... இதிலிருந்து வெளிவரும் நீர் மேட்டுப்பாளையம் வழியாக பாவானி சாகர் அணையை வந்தடையும்.நீலகிரியில் உள்ள UPPER BHAVANI ஐத் தவிர மற்ற 8நீர் இருப்புகளையும் ஒன்றினைத்தாலே போதும் நீர் வழித் தடங்களை பெரிதாக்க வேண்டும்.... PYKARA DAM மற்றும் KUNDHA DAM ன் அளவை பெரிதாக்கி வழு சேர்க்க வேண்டும். சாத்தியமே..கேரளாவிற்கோ கார்நாடகாவிற்கோ செல்லும் நீரின் குறுக்கே நாம் அணைகட்ட தேவையில்லை..கடைசியாக நான் விட்டு வைத்தது UPPER BHAVANI இதிலிருந்தும் KUNDHA DAM நீர் கொண்டுவர முடியும் சற்று கடினமான ஒன்று பழைய வழித்தடங்கல் இல்லை... எதிலும் தொடர்பில்லாமல் தனித்தே உள்ளது . ஆனால் உருவாக்க முடியும் இந்த நீரை KUNDHA DAM உடன் இணைத்தால் கேரள அரசு அட்டப்பாடி அணைக்கு நீர் வரத்து குறையும் .

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.