சற்றுமுன்

அமெரிக்காவில் எஸ்.பி.பி.யின் பாஸ்போர்ட் திருட்டு

பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துக்கிறார் எஸ்.பி.பி. தற்போது அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடந்து வருகிறது. இதனால், அங்கு தங்கியிருக்கும் எஸ்.பி.பி.யின் பேக்கை யாரோ திருடி விட்டார்கள்.

அந்த பேக்கில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம், இசைக் குறிப்புகள் ஆகியவை இருந்ததாம். உடனே அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார் எஸ்.பி.பி. அவர்கள் உடனடியாக மாற்று போஸ்போர்ட் ஏற்பாடு செய்து தந்துள்ளனர்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.