சற்றுமுன்

வீட்டை தியாகம் செய்த சிவகுமார்

சென்னை தி.நகரில் உள்ள வீட்டில்தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார் சிவகுமார். காரணம், சென்னையில் அவர் முதன்முதலாக வாங்கிய வீடு அது. சூர்யா, கார்த்தி, பிருந்தா பிறந்தது, பேரன் – பேத்திகள் வளர்ந்தது என அந்த வீட்டுக்கு நிறைய செண்டிமெண்ட்ஸ் உண்டு. எல்லோரும் வசிக்கப் போதுமானதாக இல்லாததால், பக்கத்து தெருவிலேயே நவீன வசதியுடன் கூடிய வீட்டைக் கட்டியுள்ளனர். அந்த வீட்டுக்கு, ‘லட்சுமி இல்லம்’ என சிவகுமாரின் மனைவி பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் மொத்தமாக வசிக்கத் தொடங்கியுள்ளனர் சிவகுமார் குடும்பத்தினர். எனவே, பழைய வீட்டை சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ அமைப்புக்காகக் கொடுத்துவிட்டார் சிவகுமார்.

Sivakumar who sacrificed the houseSivakumar lived in Chennai for more than 40 years in Tirunelveli. The reason is the house he bought for the first time in Chennai.It was the first house I bought. Surya, Karthi, Brinda's birth, the grandson - the grandmothers grew up that house has many sentiments.The family of Sivakumar has begun to live in that house. So, Sivakumar gave the old house Surya's 'Agaram Foundation' system.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.