சற்றுமுன்

விஜய் குறித்து அவதூறு – மன்னிப்பு கேட்ட அஜீத் ரசிகர்


‘நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள்’ என்று விஜய் – அஜீத் இருவரும் மேடை போட்டுக் கத்தினாலும், அவர்கள் ரசிகர்கள் குழாயடிச்சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ‘அவன் குடும்பத்தைப் பத்தி நான் கேவலமா பேசுவேன், என் குடும்பத்தைப் பத்தி அவன் கேவலமா பேசுவான்’ என்ற வடிவேல் காமெடிக்கு இணையாக ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விஜய் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக எழுதியிருக்கிறார் அஜீத் ரசிகர் ஒருவர். அம்பத்தூரைச் சேர்ந்த அவரைக் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள், நையப்புடைத்துள்ளனர். அத்துடன், ‘இனிமேல் அதுமாதிரி எழுத மாட்டேன்’ என மன்னிப்பு கேட்கவைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து பரப்பியுள்ளனர்.

summary :Though Vijay and Ajith are listening to the stage, "fans are close friends", the fans are punching. Ajith's fan has written a slander on Facebook about Vijay. Vijay fans, who found him in Ambattur, have been saddened. In addition, they apologized to 'I will not write like that,' and have been taken into video.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.