சற்றுமுன்

குடும்பத்தில் ஒருவர் போல நடத்துவார் எஸ்.ஜே.சூர்யா


நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன், அடுத்ததாக இயக்கும் படம் ‘இறவாக்காலம்’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஷிவதா நாயர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், ஜிஹானா வாசிஸ்த் என்பவர் இரண்டாவது ஹீரோயினாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், இவரும், எஸ்.ஜே.சூர்யாவும் பப்பில் நடனமாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் பப்பில் இந்தக் காட்சியைப் படம்பிடித்திருக்கிறார்கள். ‘எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான், அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஆனால், அதையெல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் சிம்பிளாக இருக்கிறார். என்னை, அவர் குடும்பத்தில் ஒருவர் போல நடத்துகிறார்” என்கிறார் ஜிஹானா. இவர்தான் கதையில் முக்கியத் திருப்பமாக இருப்பாராம்.




Summary: SJ Surya played the role of 'Babu' with actress Asin Saravanan directed the film 'Maya' directed by Nayanthara, will be directed by 'Varavakkalam'. SJ Surya plays the hero. Shirdha Nair plays the heroine. In this case, Jihanna Wise has been appointed as the second heroine. Recently, he and SJ Surya were shot in the dubbing of the bat. This scenario has been shot in the largest hotel buffet in Chennai.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.