சற்றுமுன்

பாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்?



ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறிவித்தனர். ஆனால், அடுத்த வருடம் தான் ரிலீஸ் என தற்போது அறிவித்துள்ளனர். ‘பாகுபலி’தான அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ‘பாகுபலி’க்கு கிராஃபிக்ஸ் செய்த 50 நிறுவனங்களில் சில, ‘2.0’ படத்துக்கும் கிராஃபிக்ஸ் செய்து வருகிறார்களாம்.
அவர்கள் மூலமாக ‘பாகுபலி’யின் விஷுவலைப் பற்றிக் கேள்விப்பட்ட ஷங்கர், அந்த நிறுவனங்களுக்குச் சென்று சில காட்சிகளைப் பார்த்தாராம். அந்த அளவுக்கு அல்லது அதைவிட நன்றாக இருக்க வேண்டுமென்றால், இன்னும் கொஞ்சநாள் கிராஃபிக்ஸ் வேலைகள் செய்ய வேண்டுமாம். அதனால் தான், ரிலீஸைத் தள்ளிவைத்துள்ளனர்.

Summary:Shankar postpond ‘2.0’flim in next year for the reason of Baghubali 2 release.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.