சற்றுமுன்

பிகினியில் போஸ் கொடுப்பது ஈஸியானதல்ல” – ராய் லட்சுமி

தீபக் ஷிவதாசனி இயக்கும் ‘ஜூலி 2’ படத்தில் நடித்துள்ளார் ராய் லட்சுமி. கடந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’வில் சிறிய வேடத்தில் நடித்தவர், தற்போது ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் இந்தப் படத்தில், படு கிளாமராக பிகினி அணிந்து நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, “ஆமாம், கிளாமரான வேடம்தான் எனக்கு. என்னால் முடிந்ததை சிறப்பாகவே செய்திருக்கிறேன். பிகினியில் போஸ் கொடுப்பது அவ்வளவு ஈஸி கிடையாது.

உடல்வாகு சரியாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். இல்லையென்றால், காமெடியாகிவிடும். அந்த வேடத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய எடையைக் குறைத்து, பிகினிக்கு ஏற்றது போல் உடலை மாற்றினேன். பிகினியில் நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன்’ என்கிறார்.

I had a hard time reducing my weight and changed the body as if it was suitable for bikini. I feel good in bikini, "he says.It is not easy to pose in Bikini "- Roy Lakshmi

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.