சற்றுமுன்

"ராணுவ வீரர்கள் 3 பெண்கள் வரை கற்பழிக்கலாம்

"ராணுவ வீரர்கள் 3 பெண்கள் வரை கற்பழிக்கலாம். தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்"

இப்படி சொன்னது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ. அதாங்க, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை 'விபச்சாரியின் மகன்'னு திட்டினாரே...அவரே தான்.

நேத்து ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும்போது இப்படி சொல்லிருக்கார். ஆனா, ரொட்ரிகோவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவும் 'சும்மா....ஜோக்குக்காக தான் அப்படி சொன்னேன்'னு சமாளிச்சிருக்கார்.

"Soldiers can rape up to 3 girls and I will not get punished"This was stated by Philippine President Rodrigo Tuerto. That's the same, former US President Barack Obama's 'son of a prostitute'.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.