சற்றுமுன்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் : ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி மாநில செயற்குழு கூட்டம் சென்னை அடையாறில் உள்ள டி.என் ராஜரத்தினம் பிள்ளை அரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடை பெற்றது. இதில் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்..
                     
அதில் பள்ளிகள் , கல்லூரிகள் , வழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு 100 மீட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் , பீடி ,... சிகிரெட் , போன்ற போதை பொருட்கள் விற்கும் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று கூறினார். 

மேலும், நீட் தேர்வை பொறுத்தவரை இந்த ஆண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் போதிய கட்டமைப்புகள் இல்லாத கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் படித்த மாணவர்களுக்கு வேலையில்லா நிலையை போக்க மத்திய , மாநில அரசுகள் உரிய நடவடிக்கை வேண்டும் , மாநிலத்தில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திட எனவும் கேட்டுக்கொண்டார்

This year we need to exempt the exam in Tamil Nadu: GK Vasan

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.