சற்றுமுன்

சைவ உணவாளராக மாறுங்கள் - சன்னி லியோன் விளம்பரம்

விலங்குகள் நல அமைப்பான advertisement நிறுவனம், பிரபல நடிகைகள் மற்றும் பிரபலங்களை கொண்டு விளம்பரங்களை தயாரித்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த விளம்பரங்களில் பொதுவாக ‘சைவமாக மாற வேண்டும்’, ‘விலங்குகள் தோல் மூலம் உருவாக்கப்படும் பொருட்களை வாங்காதீர்கள்.” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெறும்.

இந்நிலையில் பிரபல ஆபாசப்பட நடிகையும், பாலிவுட் படங்களில் நடித்து வருபவருமான சன்னி லியோன், பீட்டா நிறுவனத்தின் புகைப்பட விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தில் மிளகாய்கள் மேல் படுத்திருப்பது போல அந்த விளம்பர புகைப்படம் அமைந்துள்ளது.

இந்த விளம்பரத்தில், “ உங்கள் வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்! சைவ உணவாளராக மாறுங்கள்.” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 2016-ஆம் ஆண்டு பீட்டா அமைப்பின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunny Leone, who has been a prominent porn actress and starring in Bollywood films, has pose a photo shoot for Peta. The advertisement is located on top of chips in the advertisement.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.