சற்றுமுன்

இஸ்லாமிய வார்த்தைகளில் பெயர் சூட்டக்கூடாது - ஜிஞ்சியாங் அரசு

இஸ்லாமியர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு குடிப்போனா பர்தா போடக்கூடாது, முகத்திரை அணியக்கூடாதுன்னு சொல்லுவாங்க ....

இப்ப இதே உத்தரவை சீனாவில் இருக்கும் Xinjiang என்ற மாகாண அரசு போட்டுருக்கு.

‘இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில இஸ்லாமிய வார்த்தைகளில் பெயர் சூட்டக்கூடாது. 16 வயதிற்கு கீழ் உள்ள இஸ்லாமிய சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பெயர்களில் மதத்தை குறிக்கும் வார்த்தைகள் இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும்’னு உத்தரவு போட்டுருக்கு !!!

இந்த மாகாணத்தில் ‘Islam, Quran, Mecca, Jihad, Imam, Saddam, Hajj, Medina, Arafat உள்ளிட்ட 15 இஸ்லாமிய வார்த்தைகளை பயன்டுத்த ஏற்கனவே சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுருக்கு.

Islamic parents do not name their children in certain Islamic terms. If the names of the Muslim boys and girls under the age of 16 are the words that denotify the religion should be removed immediately

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.