சற்றுமுன்

கோவை சரளாக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 7, 1962)


💃"முந்தானை முடிச்சு" படத்துல அறிமுகமான கோவை சரளா கிட்டத்தட்ட 750படம் நடிச்சு முடிச்சாச்சு. தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியிலயும் சக்கை போட்டு போட்ட #கோவை_சரளா, டிவியையும் விட்டு வைக்கல.💃
💃ஆச்சிக்கு அப்பறம் தமிழ்ல சொல்லிக்கற மாதிரியான காமெடி நடிகை கோவை சரளா தான். இப்ப வரைக்கு தமிழ் சினிமாவுல அவங்க இடத்தை பிடிக்க இன்னும் ஆள் வரலை.💃
💃மனோரமாவுக்கு ஒரு '#தில்லானா_மோகனாம்பாள்'னா, கோவை சரளாவுக்கு ஒரு ' #கரகாட்டக்காரன்'. கமல் கூட ஜோடி போட்ட '#சதி_லீலாவதி', வடிவேலுவை புரட்டிப் போட்ட '#மாயி' , பிச்சைக்காரியாக கலக்கிய '#ஷாஜகான்'ன்னு கோவை சரளா கூட்டணி சேர்ந்து நடிச்ச நடிகர்கள் பலர்.💃
💃எவ்ளோ பேர் கூட நடிச்சாலும் கோவை சரளாவுக்கு பிடிச்ச நடிகர் #எம்ஜியார். காரணம் : அவரை படிக்க வெச்சது எம்ஜியார்!💃

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.