சற்றுமுன்

கல்வி முறையை எதிர்க்கும் ‘திரி’ – குண்டு வெடிக்குமா?


‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு அஸ்வின் – ஸ்வாதி இணையும் படம் ‘திரி’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அசோக் அமிர்தராஜ். தற்போதைய கல்வி முறையை விமர்சிக்கும் இந்தப் படம், அப்பா – மகன் பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவாக, ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார். அவர் ஸ்கூல் வாத்தியாராகவும், அஸ்வின் கல்லூரி மாணவனாகவும் நடித்துள்ளனர். அஸ்வின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவம், அவர்கள் வாழ்க்கையை தலைகீழாக எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் கதை. ஹீரோயின் ஸ்வாதிக்கு, இந்தப் படத்தில் நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டராம். அஸ்வின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருப்பவராக வரும் ஸ்வாதிக்கு, தனியாக காதல் காட்சிகள் எதுவும் இல்லையாம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.