சற்றுமுன்

கன்னடத்தின் டாப் ஹீரோயின்களில் அமலா பால்


‘ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும்’ என்பார்கள். விவாகரத்துக்குப் பிறகு, அமலா பாலுக்கு அந்த சொர்க்க வாசலே திறந்திருக்கிறது. கன்னடத்தில் சுதீப் ஜோடியாக அவர் நடித்த ‘ஹெப்புலி’ படம், 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதனால், கன்னடத்தின் டாப் ஹீரோயின்களில் ஒருவராகியிருக்கிறார் அமலா பால். ‘திருட்டு பயலே – 2’, ‘வேலையில்லா பட்டதாரி – 2’, ‘மின்மினி’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ ரீமேக், பெயரிடப்படாத ஒரு படம் என தமிழில் கைவசம் 5 படங்கள் உள்ளன. அதுதவிர, ‘குயின்’ ரீமேக் உள்பட 3 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 8 படங்களைக் கையில் வைத்திருக்கும் ஒரே நடிகை அமலா பால் தான் என்கிறார்கள்.
Summary:Amalapaul  to become a top heroin in kannada flim industy-she is a only one  heroin to have a eight film in hand .

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.