சற்றுமுன்

மகளை வீட்டுக்காவலில் வைத்த ஸ்ரீதேவி

‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, கே.பாலச்சந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் நாயகியானவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்திப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார். இவர்களுக்கு ஜானவி கபூர், குஷி கபூர் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளான ஜானவி கபூரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி. இந்நிலையில், ஜானவியின் செல்போனைப் பார்த்த ஸ்ரீதேவி, அதிர்ச்சியடைந்து விட்டாராம். பலான விஷயங்கள் அதில் இருக்க, தங்கள் குடும்பத்தின் பெயர் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக, ஜானவியை வீட்டுக் காவலிலேயே வைத்திருக்கிறார்களாம். அத்துடன், அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

summarry :
Sridevi put her daughter in house,Her elder daughter Janavi Kapoor is looking forward to introduce him as heroine.Bollywood sources say that he is being given counciling.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.