சற்றுமுன்

கபடி அந்தோணியம்மாள் வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்

கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்

மொரீஷியஸ் நாட்டில் நடந்த கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் தமிழக அரசு சார்பில், கௌரவிக்கப்பட்டார்.

மறுமலர்ச்சி திமுக பொதுச்யெலாளர் வைகோ அவர்களிடம் இன்று 26.05.2017 காலை சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வாழ்த்துப்பெற்றார்.

Anthonyammal wins gold medal winner

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.