சற்றுமுன்

மாடலிங்கில் ஆர்வம் காட்டும் நடிகை!

நடிகை பிரணிதா, தமிழில் ‘மாஸ்’, ‘சகுனி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் தோல்வி அடைந்ததால், பிரணிதாவை, கோலிவுட் பக்கம் காண முடியாமல் போனது.

ஆனால் நடிகை பிரணிதா, கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவ்ராஜ் குமார் பேன்றவர்களுடன், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது அங்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால், மாடலிங், பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளிலும், நகை கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்கிறார்.

‘‘சினிமாவுக்கு வருவதற்கு முன், மாடலிங் துறையில் தான் இருந்தேன். இப்போது, மீண்டும் அந்த துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். சினிமாவை போல், இதில், டென்ஷன் எதுவுமில்லை’’ என்கிறார் பிரணிதா.

Actress Pranitha continued to work with the leading actors of Kannada film industry, Shivraj Kumar. Now there is less chance of getting there. As a result, she participates in modeling, fashion show and jewelry shop opening ceremonies.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.