சற்றுமுன்

ஸ்டாலின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது

சென்னை கௌரா புத்தக மையத்தின் சார்பில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தளபதியிடம் வழங்கினார் அதன் நிறுவினர்.

சென்னை மைலாப்பூரை சேர்ந்த கௌரா புத்தக மையத்தின் சார்பில் 16 இலட்சத்து 50 ஆயிரத்து 330 ரூபாய் மதிப்பிலான சுமார் 6,765 புத்தகங்களை, அதன் நிறுவனர் கெளரா ராஜசேகர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், "பகட்டான பரிசுகளைத் தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்க வேண்டுமென்கிற கோரிக்கைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து கிடைத்து வருகிற வரவேற்பு உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறேன்." என்றார். 

oura Rajasekar, founder of Gour Books in Mylapore donated books worth 16 lakhs to DMK working president M.K.Stalin. Thalapathi Stalin said he is very happy to see people donating books after his appeal to the party members to gift him books.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.