சற்றுமுன்

கான்ஸ் விழாவில் ஆடையை குறைத்து ஸ்ருதி

இந்திய திரையுலகில் நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகி என பன்முகம் கொண்டு விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸி நடிகையாக வலம்வருகிறார்.

அண்மையில் கான்ஸ் விழாவில் கலந்துகொண்ட அவர், அங்கு மிகவும் கவர்ச்சியான ஆடையில் வந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சர்வதேச ஊடங்களிலும் இவருடைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.Shruti cut the dress at the Cannes festival.She attended the recent Cannes Festival, where she came up with the most attractive clothes and attracted everyone's attention. His photographs are now in the international media.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.