சற்றுமுன்

அரசியலுக்கு யாரும் வர தேவையில்லை - கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் முதல் முறையாக சின்னத்திரையில் இறங்கியுள்ளார். அந்த சின்னத்திரை நிகழ்ச்சிக்கான பிரஸ் மீட் சென்னையில் நடந்தது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு கமல் அசராமல் பதிலளித்தார். அப்போது அரசியல் பற்றிய கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் கமல் கூறியதாவது

நான் 21 வயதிலிலேயே அரசியலுக்கு வந்து விட்டேன், நீங்கள் போட்டி போடும் அரசியல் அல்ல. ஓட்டு போடும் அரசியல் என்று கூறினார்.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் யாரும் அரசியலுக்கு வர தேவை இல்லை எனவும் கூறினார்.

World hero Kamal Hassan has landed in the first time on the small screen. The press meet for the show was held in Chennai.I came to politics at the age of 21, and you are not politics to compete. He said the vote was politics. And there is no need to come to politics in the present situation.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.