வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித் பேசும் பன்ச் என்று ஒரு டயலாக் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், " நான் தோக்கணும்னு நிறைய பேர் விரும்புறாங்க.. ஆனா நான் ஜெயிக்கனுமா தோக்கணுமான்னு நான்தான் முடிவு பண்ணுவேன்". இதுதான் அந்த பன்ச். ஆனால் இது உண்மையில் விவேகம் பன்ச்சா என்பது படம் வெளிவரும் போதுதான் தெரியும்.
summarry:Teaser of the film was expected to release on May 1 as Ajith's birthday special. But did not come out. In this scenario, a dialog has been released by Ajith speaking punch.I'm going to have a lot of people wanting to be .. but I'm just jeyikkunama kokumunnanu ".