சற்றுமுன்

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற விட மாட்டேன் - தீபா

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலே ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் வீடு ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.

இந்நிலையில் இதனை எதிர்த்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா இது என் பாட்டி மற்றும் அத்தை வாழ்ந்த வீடு, இதை ஒரு பொது நினைவிடமாக மாற்ற விட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த சொத்திற்கு நாங்கள் தான் வாரிசு, எங்கள் அனுமதி இல்லாமல் ஒரு போதும் இதை நினைவிடமாக மாற்ற முடியாது எனவும் கூறியுள்ளார்.

After the death of Jayalalitha, Tamil politics has shaken. Jayalalithaa's residence, the house of Poyas will be transformed into a memorial to Jayalalithaa.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.