சற்றுமுன்

மீன் ஆர்டர் செய்து வீட்டிற்குகே வரவழைக்கலாம்.

சென்னை பட்டினப்பாக்கத்தில், ஆன்லைன் மீன் விற்பனை இணையதளத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

ஆரோக்கியமான உணவான மீன் மற்றும் மீன்கள் சார்ந்த மற்ற பொருட்களை 044-24956896 தொலைப்பேசி எண் மூலமாகவும், www.meengal.com ஆன்லைன் மூலமும் ஆர்டர் செய்து அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வரவழைக்கலாம்.

தற்போது சென்னையில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவைக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் விரைவில், இத்திட்டம் பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

Fish and fish based on 044-24956896 phone number and www.meengal.com online can be ordered in half an hour.


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.