சற்றுமுன்

வெங்கட் பிரபுவின் அடுத்த படைப்பு

இயக்குனர் வெங்கட்பிரபுவின் தயாரிப்பு நிறுவனமான பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு படம் குறித்த விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

அதில் ‘நாளை முதல் வேட்பாளர்கள் அறிமுகம்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவருடைய அடுத்த படம் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.


The second production product of Black Ticket, the producer of Venkatprabhu's production company, is now available on social networks. It is said that 'tomorrow's first candidates are introduced'. So his next film is said to be a political film.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.