தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. தற்போது இரண்டாக பிரிந்து உள்ள அக்கட்சியால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அக்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் .
மேலும் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சி வேறு, தற்போது நடந்துவரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி வேறு. இந்த ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஆட்சிக்கு மக்கள் வாக்கு அளிக்க வில்லை என்று கூறியுள்ளார்.
The AIADMK regime led by Jayalalithaa is different from the current EPDP-led AIADMK regime. People do not believe in this rule. People have not voted for this rule.