சற்றுமுன்

சிம்பு கண்டிப்பாக படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்குமா ?

'திரிஷா இல்லைனா நயந்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது சிம்புவை வைத்து “அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ” படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே திரிஷா இல்லைனா நயந்தாரா படத்தில் பல கவர்ச்சிக் காட்சிகளை  வைத்து இளைஞர்களை ஈர்த்த ஆதிக், இந்த படத்தில் இது போன்ற சில கவர்ச்சிக் காட்சிகளை வைத்திருப்பார் என கூறப்பட்டது.
அதனை உண்மையாக்குவது போல, சிம்பு-தமன்னாவுக்கு இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் “ஏ ஒன்”-ஆக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். காதல் காட்சிகளிலும்,நடனக் காட்சிகளிலும் தமன்னாவை சிம்பு புரட்டி எடுத்துவிட்டாராம். இந்த காட்சிகளை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்தால், கண்டிப்பாக படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

The filmmakers say that the romance scenes between Simbu and Tamanna are "A One". Simbu has tuned Tamanna in love scenes and dance scenes. If you see these scenes from the sensor board officials, the film will definitely get the U-certificate for the film.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.