சற்றுமுன்

ஜி.வி.பிரகாஷ் காலில் பலத்த அடி


டான்ஸ் மாஸ்டரான பாபா பாஸ்கர் இயக்கிவரும் படம் ‘குப்பத்து ராஜா’. பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், பூனம் பாஜ்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அறுந்துபோன பட்டத்தை ஜி.வி.பிரகாஷ் ஓடிப் பிடிப்பது போல் ஒரு காட்சி. ஒவ்வொரு வீட்டின் மேல் தாவித்தாவி சென்ற ஜி.வி.பிரகாஷ், ஒரு வீட்டின் கூரையில் இருந்து தவறிவிழ, காலில் பலத்த அடி. இதனால், ஷூட்டிங்கைத் தள்ளிவைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியும் கேட்காமல், காலில் பேண்டேஜ் போட்டுக்கொண்டு சமாளித்து நடித்தாராம் ஜி.வி.

summarize: gv-prakash-accident-leg-brokken--movie-titled-as-rajinis-kuppathu-raja-GV Prakash is the strongest blow in the leg.Baba Bhaskar is the dance master of 'Kuppathu Raja'

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.