சற்றுமுன்

ஹீரோவாகும் அனிருத்

தமிழ் சினிமாவின் அனிருத் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார். இன்று இவர் பெயரை சொல்லி ஒரு படம் வியாபாரம் ஆகுமளவுக்கு இவர் உயர்ந்துள்ளார்.

ஏற்கனவே ஆக்கோ எனும் ஆல்பத்தில் நடித்துள்ள அவர், விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்துக்கு ஜப்பான் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.Summarize: New film director is reportedly named as Japan for this film.Anirudh is soon hero.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.