சற்றுமுன்

IT துறையில் பணியாற்றும் நபர்களுக்காக

இனி வரும் காலங்களில்..அதாவது 12 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை உத்திரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளது...வாங்கிய வீட்டுக்கடண்களை எப்படி செலுத்துவது என்ற ஐயப்பாடு இருக்கும்... பெரிதா ஒன்றும் கவலைப்படத்தேவையில்லை....
ஏதாவது இப்பொழுதே முதலீடில்லாத தொழிலாக தேர்ந்தெடுத்து தொழில் செய்யத்தொடங்குங்கள்...வியாபாரம் எளிதானதே...சரியான திட்டமிடல் இருந்தால்.... தொழிலில் பணம் கையாள்வது மிகப்பெரிய பணி அதை கற்றுக்கொண்டாலே பாதி வ...ெற்றிபெற்றதைப்போல்தான்.....முதலீடு அதிகம் போட்டு துவங்கும் தொழில் பெரும்பாலும் தோழ்வியையே தழுவுகிறது...எனவே முதலீட்டை எப்படி குறைப்பது என்பதிலே கூடுதல் கவனம் செலுத்துங்கள் குறைந்த முதலீட்டில் தொடங்கப்படும் தொழிலே 100% வெற்றியை பெறுகிறது....தொழில் துவங்கும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்....துவங்கிய பின்பு....யோசித்தலுக்கு ஓய்வுகொடுத்து செயலுக்கு ஊக்கம் கொடுங்கள்....

மோடிக்கு இதைப்பற்றிய கவலை துளியளவும் இருப்பதாய்தெரியவில்லை இந்தியாவின் ஒட்டுமொத்த ஐடி தொழில்நுட்பத்தையே முடக்கிப்போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டிக்கும் அளவிற்கு தைரியமோ அல்லது மாற்று வழியோ 56" மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...உங்களை தாங்களே தற்காத்துக்கொள்வதே சாலச்சிறந்தது புதிதாக தொழிற்சங்கங்கள் உருவாக்குவதாலோ தொழிலாளர் துறையிடம் முறையிடுவதாலோ எந்த விதமான நன்மையும் எற்படப்போவதில்லை..கால விரயம் மட்டுமே...சிந்திப்பீர் ...விரல்கள் பத்தே மூலதனமாய் தொழில் துவங்குங்கள்..வாழ்க வளமுடன்...


-   சங்கை ராஜதுரை

Modi has no worries about this. It is not possible to know the Modi or the alternate way to condemn the US president's trumpet, which has crippled India's entire IT technology. "It is not possible to know that Modi has been able to defend yourself. Do not get any kind of benefit to complain .. time wasting ... think about ... fingers start the business as a capital ...Shankar's Daughter

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.