சற்றுமுன்

பிரபு தேவா நடிப்பில் ‘யங் மங் சங்’

நடிகர் பிரபு தேவா தற்போது ‘யங் மங் சங்’ என்ற வித்தியாசமான தலைப்பு உள்ள படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த லட்சுமி மேனன், இப்போது, பிரபுதேவாவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், பிரபுதேவா, சண்டை பயிற்சியாளராக நடிக்கிறாராம். காமெடி கலந்த படம் என்பதாலும், இதில், சண்டை பயிற்சியாளராக பிரபுதேவா நடிப்பதாலும், இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர் என்கின்றனர் படக்குழுவினர். இடையில் பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த பிரபுதேவா, ‘தேவி’ படத்துக்கு பின், தற்போது நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

Actor Prabhu Deva is currently acting in a different title titled 'Young Mang Sang'. Lakshmi Menon, who recently avoided acting in Tamil films, is now paired opposite Prabhu Deva.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.