சற்றுமுன்

'லிவிங் டுகெதர்' க்கு முற்றுப்புள்ளி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புரூண்டி நாட்டு அரசு ஒரு அதிரடி உத்தரவு போட்டுருக்கு. மேலை நாடுகளில் உள்ள 'லிவிங் டுகெதர்' எனப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சிருக்கு.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையால் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதுடன் கலாச்சாரமும் சீரழிவதால் இந்த உத்தரவு போட்டுருக்கு. இந்தாண்டு இறுதிக்குள் அனைவரும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் மீறினால் வழக்கு பதியப்படும்னு எச்சரிக்கை விட்டுருக்கு.

One of the African countries, the Brunei state, is an action order. The 'Living Together' in Western countries is the end of a culture that lives without marriage.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.