சற்றுமுன்

கம்போடியா கலாச்சாரம்

தாய்லாந்து, வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள கம்போடியாவில் ஒரு சமூக மக்களிடம் இன்றளவும் ஒரு வினோதமான பழக்கம் இருக்கு.
மகள்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களுடைய தந்தை வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை கட்டி விடுவார். இதற்கு பேர் Sex Huts.
மகள்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களை தந்தை இந்த குடிசையில் தான் தங்க வைப்பார். குடிசையில் இருக்கும் சிறுமிகள் தனக்கு ஏற்ற வாலிபனை வரவழைத்து அவனுடன் இரவு முழுவதும் தங்குவார்.

வாலிபன் வலிமையானவனாகவும், தனக்கு பிடித்தவனாகவும் இருந்தால் அவனை அந்த சிறுமி திருமணம் செய்துக்கொள்வார். அப்படி இல்லையெனில், மறுநாள் காலை அந்த வாலிபன் குடிசையை விட்டு சென்று விடுவான். சிறுமி வேறொரு வாலிபனை வரவழைப்பார்.

A community of people in Cambodia, located on the border of Thailand and Vietnam, is still a strange habit.When the daughters come of age, their father will build a cottage a few meters away from home. A Sex Hut When the daughters come of age, the father will stay in this hut.
The little girls in the hut will bring him a suitable young man and stay with him for the night.

'Living Together' | African country | Culture | Women's future | Question mark |

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.