சற்றுமுன்

மாட்டு இறைச்சி தடை தப்பு இல்ல

மாடு மற்றும் ஒட்டகம் இறைச்சியாக்கப் படுவதற்கு, 26-05-2017 வெள்ளிகிழமை அன்று மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கு ஏற தாழ அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இன்னும் சொல்ல போனால், மக்களை போராட்டம் செய்யும் வன்னம் பிரச்சாரம் செய்து வருகின்றன. இது அரசியல் உள்நோக்கம் கொண்டவை.   மக்கள் யாரும் இதர்க்கு முக்கியத்துவம் தர தேவையில்லை.

எப்படி மான் இனத்தை காபாற்ற மான் இறைச்சிக்கு  தடை விதிக்கப்பட்டதோ அதே போல் தான் இதையும் பார்க்க வேண்டும். நம் கால்நடைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். எனவே இந்த புதிய சட்டத்தை அரசியலாக்காதீர்கள். மாடுகள் அழியாமல் இருக்க ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டும் போதாது. விவசாயிகள் வறுமையில் இருக்கும் போது அடிமாட்டு விலைக்கு அடிமாடாய் அனுப்பும் அவள நிலையை தடுக்க வேண்டும் .

The cow meat ban is not bad . Just like the same thing that was deported to deer meat to safeguard the deer, it should be seen.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.