சற்றுமுன்

கதைக்கு தான் நடிகர்கள், நடிகருக்காக கதை அல்ல - நயன்தாரா

தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் படம்  அறம் . இதன் போஸ்ட் புரொடக்ஷ்ன் போன்ற இறுதி கட்ட வேலை பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இயக்குனர் கோபி நைனார் செய்தியாளரை சந்தித்தபோது .

படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் நயன்தாரா வருவார். அவர் தான் படத்தின் நாயகி என்று தெரிந்த பிறகு அதை மாற்ற தயாரானேன் ஆனால் அவரோ "கதைக்கு தான் நடிகர்கள், நடிகர்களுக்காக கதை கிடையாது. மேலும் தற்போது இருக்கும் ஸ்க்ரிப்ட் மிகவும் நன்றாக இருக்கு அதை மாற்ற வேண்டாம்" என்று சொன்னதாக  தெரிவித்தார் .

Nayantara will come after the first twenty minutes of the film. After knowing that he was the heroine of the film, he was ready to change it but he said "the story is not for the actors, the actors and the script is very good and do not change it"

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.