சற்றுமுன்

டோனியை விட சச்சினுக்கு மவுசு கம்மியா ?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
 "சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் "  சச்சினின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் வெளியானது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் சுமார் 28 கோடி வசூலை ஈட்டியது.

சச்சினின் முதல் நாள் வசூல் சுமார் 9 கோடி. ஒருவர் வாழ்க்கை வரலாறு பற்றிய தொடர்படத்தில் மிக அதிகமாக வசூலை குவித்த படத்தில் "சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் " திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் டோனியை பற்றிய வாழ்கை வரலாறு திரைப்படம் உள்ளது அது முதல் நாள் வசூல் சுமார் 12 கோடி ஆகும்.

இதனால் சச்சினை விட தோனிக்கு தான் மவுசு அதிகம் என்று தோனி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தம்பட்டம் அடிக்கிறார்களாம் .

The much-awaited Sachin biography biography was released last Friday. The film was released in three days. Earning around 28 crores. Sachin's first day collection is around 9 crore. Sachin's film is in second place in a highly acclaimed film about the life story. In the first place is the life story of Doni

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.