சற்றுமுன்

சாய் பல்லவியின் MCA

பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் தெலுங்கில் அறிமுகமாகும் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் இன்னொரு படத்தில் இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

நானி ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு MCA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

Next film of Sai Pallavi. Sai Pallavi is famous all over South India through the same film Prame. The film is known as MCA and is named MCA. The shooting started yesterday.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.