சற்றுமுன்

ஜூன் முதல் “யார் இவன்”

“யார் இவன்” ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர். பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் “யார் இவன்”.

இன்று இப்படத்தில் இடம் பெறும் ஏனோ ஏனோ பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான “யார் இவன்” வரும் ஜூன் மாதம் உலகேங்கும் வெளியாகவுள்ளது.

The most anticipated interesting thriller film "yaar Ivan" is coming out in the whole world in June.
Today, the song of the song 'Eno Eno' has been released and the audience has been receiving audiences.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.