சற்றுமுன்

முடிவானது சிம்பு பட ரிலீஸ் தேதி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. மூன்று வேடங்களில் சிம்பு நடித்திருக்கும் இந்தப் படத்தில், தமன்னா, ஸ்ரேயா, சனா கான் என மூன்று நடிகைகள் ஜோடியாக நடித்துள்ளனர். ‘அஸ்வின் தாத்தா’ என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. அதிகமான காட்சிகளை ஷூட் செய்துவிட்டதால், படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, முதல் பாகத்தை ரம்ஜான் தினத்தன்றும், இரண்டாம் பாகத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்றும் வெளியிட முடிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் படம் ரிலீஸ் என்பதால், ஆடியோவையும் விரைவில் வெளியிட உள்ளனர். இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

simbu fim anbanavan adangathavan  asarathavan The shoots have been shot and decided to release the film in two parts. Accordingly, they decided to release the first part of Ramzan and the second part on Christmas Day. Next month release the film

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.