சற்றுமுன்

விவேகம் படத்தின் பட்ஜெட் தெரியுமா ?

விவேகம் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் கலக்கி வருகிறது. இப்படத்தில் விவேக் ஓப்ராய் நடித்திருப்பது, இப்படத்துக்கு ஒரு சிறப்பு . மேலும் சிறப்பு என்னவென்றால் இப்படத்தின் சிறப்பு தகவல்களை  அவரே கூறியுள்ளார்.

அஜித்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவு மிக அதிக பொருள் செலவில் எடுக்கப்படுகிறது. அது எவ்வளவு தெரியுமா ? ரூபாய் 120 கோடி.

அதுமட்டும் அல்ல, இது ஒரு த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் பெரும்பகுதி ஐரோப்பாவில் எடுக்கப்பட்டது என்றார் .

ஏற்கனவே அஜித்தை சூப்பர் ஸ்டார் என்று விவேக் ஓப்ராய் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .

In Ajith's screen tour, the amount of time spent on a very high cost. How much do you know it Rs 120 crore. Not that it is a thriller movie. The bulk of the film was taken in Europe.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.