சற்றுமுன்

அக்கானா இப்படித்தான் இருக்கணும்! தங்கைக்கு வாய்ப்பு தேடும் பிரேமம்’ நடிகை!

தனக்கு வரும் பட வாய்ப்புகளை தன் தங்கைக்கு மாற்றிவிடுகிறார் ‘பிரேமம்’ நடிகை சாய் பல்லவி.

நடிகை சாய் பல்லவி ‘ப்ரேமம்’ மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழி ரசிகர்களுக்கும்பிரபலமானார். பிரேமம்’ படத்திற்கு பின்னர் சில மலையாள படங்களிலும் நடித்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சாய் பல்லவி ஒப்பந்தமாகும் முதல் தமிழ் படமென்பதால் மேலும் பல இயக்குனர்கள் இவரை படத்தில் நடிக்க வைக்க கதைசொல்லி வருகின்றனர். ஆனால், சாய் பல்லவி தனக்கு வரும் படங்களை அவரது தங்கைக்கு மாற்றிவிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தனது தங்கையும் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என்பதால் அவர் இவ்வாறு செய்வதாக தகவல் வந்துள்ளது.
Summary :'Pramam' actress Sai Pallavi is making changes to her sister.

Actress Sai Pallavi made her debut with Malayalam film 'Frame'. She was also a fan of Malayalam, Tamil and Telugu. Premam 'starring in some Malayalam films.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.