சற்றுமுன்

பிகினி, லிப்லாக் சீனுக்கு ஓகே! ரகுல் ப்ரீத் சிங்

பிகினி மற்றும் லிப்லாக் சீனுக்கு ஓகே சொல்லி பாலிவுட் படத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க சில நடிகைகள் எந்த சீனுக்கும் ரெடியாக இருப்பார்கள் என்று சிலர் கூறுகின்றனர். தெலுங்கு சினிமாவில் நடிகர் பவன் கல்யாணைத் தவிர மற்ற ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

பாலிவுட்டில் நடிக்கும் மற்ற நடிகைகளைப் போன்று ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசை வந்துவிட்டது போல. அதன் காரணமாக பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார். 

அதனைத் தொடர்ந்து பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்த முறையான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் பாலிவுட்டில் கமிட்டானது குறித்து தற்போது வதந்தி பரவி வருகிறது. 

அதில், பிகினி மற்றும் லிப்லாக் என்று எந்த சீனாக இருந்தாலும் சரி என்று சொல்லி தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

SUMMARY:

Like other actresses, She also has a dream to work with Bollywood stars. Do you know what Rakul is doing to get a chance to work with Bollywood biggies? She is doing something which you people may not expect or have you ever seen her before like that in Tollywood films

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.