சற்றுமுன்

பாகுபலி 2- 5 மிகப்பெரிய தவறுகள் - விக்னேஷ் சிவன்

இந்திய சினிமா வரலாற்றின் வசூல் சாதனைகளை பாகுபலி 2 படம் படைத்துக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் இந்த படத்தில் உள்ள 5 மிகப்பெரிய தவறுகளை போடா போடி , நானும் ரவுடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கண்டுப்பிடித்துள்ளார்.

நீங்கள் கோபப்படும் அளவுக்கு எல்லாம் இல்ல.. இது ஜாலியான ஒரு போஸ்ட் தான். அவர் சொன்ன தவறுகள் இதோ:

1. இப்படியொரு படத்துக்கு 120 ரூபாயை மட்டும் கட்டணமாக வசூலித்தது தவறு.
2. வெறும் 3 மணிநேரத்தில் இந்த படத்தை முடித்தது தவறு.
3. இப்படியொரு அழுத்தமான படம் எடுத்து மற்ற இயக்குனர்களின் கர்வத்தை குலைத்தது தவறு.
4. இரண்டு பாகங்களோடு இந்த படத்தை முடித்தது மிகப்பெரிய தவறு.
5. இந்திய சினிமா வரலாற்றில் இப்படியொரு வசூல் சாதனையை பெஞ்ச் மார்க்காக வைத்தது அதைவிட தவறு.

இந்த ட்வீட்டுக்கு பதில் அனுப்பிய ராஜமௌலி, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Summarry : Vakneesh Shivan 5 Biggest mistakes. It was wrong to charge a fee of 120 rupees for such a film.Responding to this tweet, Rajamouli thanked director Vignesh Siva.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.